lc6757f95b12e38さんの新着動画
முதலமைச்சர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் ? முதலமைச்சருக்கான தகுதிகள் என்ன ?
இந்த வீடியோவில் :  முதலமைச்சர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் ? முதலமைச்சருக்கான தகுதிகள் என்ன ?  முதலமைச்சர் மாநிலத்தின் ஆளுநரால் தேர்நதெடுக்கப்படுகிறார் .  பொதுத்தேர்தலில் வென்று பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியின் உறுப்பினர்களால் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்தியமான ஒருவரை அக்கட்சியிலிருந்து தேர்வு செய்கின்றனர் . அப்படி தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் முதலமைச்சராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார் .   பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியின் உறுப்பினர்தான் முதலமைச்சர் ஆகவேண்டுமென்பதில்லை . சட்டமன்றத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மை நம்பிக்கையை யார் பெருகிறாரோ அவரும் முதலமைச்சராக முடியும் .  சில நேரங்களில் சட்டமன்ற உறுப்பினரல்லாதவரும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படலாம் , அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் முதலமைச்சர் 6 மாத காலத்திற்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகிவிட வேண்டும் .  முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு என்ன தகுதி வேண்டுமோ அதுவே போதுமானது .    -~-~~-~~~-~~-~- Please watch: "நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் என்ன ? / What if a no confidence motion ?"  https://www.youtube.com/watch?v=oeWouALNLYc -~-~~-~~~-~~-~-   இந்த சேனல் தமிழ் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் , மக்கள் அடிப்படையாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய அரசியல் மற்றும் அதைச்சார்ந்த தகவல்களை எளிய முறையில் வழங்கும் , ஒரு நேர்மையான எந்த கட்சியின் ஈடுபாடும் இல்லாத தனித்தன்மை வாய்ந்த சேனலாகும் . இதன் மூல நோக்கம் தமிழ் மக்கள் அரசியல் அறியாமையிலிருந்து வெளிவர வேண்டுமென்பதேயாகும் .  மேலும் இது போன்ற தகவல்கள் மூலம் அரசியல் அறிவினை வளர்த்திட இணைந்திருங்கள் தமிழ் அரசியல் களஞ்சியம் சேனலுடன் . நன்றி]]></description>
சட்டமன்ற உறுப்பினர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் ? How is the legislature Selected ?
இந்த வீடியோவில்   சட்டமன்ற உறுப்பினர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் ? இந்திய குடியுரிமை மற்றும் 25 வயது பூர்த்தி அடைந்த ஒரு நபர் எந்த மாநிலத்திலும் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடலாம் .  அவர் அந்த மாநிலத்தின் எதாவது ஒரு தொகுதியில் வாக்காளராக இருக்க வேண்டும் .  இந்த தகுதியிருப்பின் வேட்புமனுவை பூர்த்தி செய்து அதனுடன் 10 ,௦௦௦ ரூபாய் வைப்புத்தொகையையும் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் .  அவர் அந்த மனுவை தேர்தல் சட்டத்தின் கீழ் பரிசீலனை செய்து வேட்பாளரை ஏற்கவோ நீக்கவோ செய்வார் ..  இந்த பரிசீலனையின் முடிவில் அந்த தொகுதியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் அந்த வேட்பாளர் தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க மட்டுமே பிரசாரம் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் .  வாக்கெடுப்பு முடிந்தவுடன் அந்தந்த வேட்பாளர் அல்லது அவரின் முகவர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு பெரும்பான்மை வாக்குகளை பெற்றிருக்கக்கூடிய வேட்பாளர் அந்த சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக நியமிக்கப்படுகிறார் .  அரசு ஊழியர் , அரசுடன் ஏதேனும் வியாபாரத்தில் ஒப்பந்தத்தில் இருப்பவர் , வேறு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் , ஏதேனும் குற்றத்திற்காக தண்டனை பெற்றவர் ஆகியோர் போட்டியிட முடியாது .]]></description>